பேராசிரியர் இலக்குவனார் நினைவரங்கம் & விருது விழா
முதுபெரும் பொதுவுடைமைத் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் தலைமையில் சிறப்பு நினைவுரை வழங்கி, இலக்குவனார் விருது பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
🔍 பெரிதாக்குபேராசிரியரின் தொண்டுகளைப் போற்றி தமிழகமெங்கும் நடைபெற்ற விழாக்கள் & புகைப்பட ஆவணம்
முதுபெரும் பொதுவுடைமைத் தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் தலைமையில் சிறப்பு நினைவுரை வழங்கி, இலக்குவனார் விருது பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
🔍 பெரிதாக்குகுமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் தமிழ்ஞாயிறு சி.இலக்குவனார் திருவுருவப் படத்திறப்பும் நினைவுச் சொற்பொழிவும் அறிஞர்கள் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்குபேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கமும் நூல் வெளியீடுகளும் நடைபெற்றன.
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்குஇலக்குவனார் நூற்றாண்டு கலை இரவு நிகழ்ச்சி - தமிழ் உணர்வாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெருவிழா.
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்குதிருக்குறள் தேசிய நூல் மாநாட்டுக் குழு மற்றும் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய படத்திறப்பு பெருவிழா.
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்குதென்பாண்டி நாட்டில் பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் நூற்றாண்டு விழா அரங்கம்.
🔍 பெரிதாக்கு
🔍 பெரிதாக்கு