பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(1909 – 1973)
தமிழ்க்காப்புத் தலைவர், முத்தமிழ்க்காவலர், செந்தமிழ்மாமணி, இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி, இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், தமிழ் காக்கச் சிறை சென்ற வீரத்தமிழ்ப் போராளி.

"எங்கு நோக்கினும் தமிழே முழங்குக! எவர் வாயிலும் தமிழே பொழிக!"
தன்மானத் தமிழ் மறவரின் வீர வரலாறு
வாய்மேடு கிராமத்தில் பிறந்து, தொல்காப்பியத்தை உலகறியச் செய்து, தமிழுரிமைக்காக இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுப் போராடிய பெருவாழ்வு.
கல்வி & ஆய்வுகள்
வித்துவான் (1936), B.O.L. (1942), M.O.L. (1946), M.A. (1951), மெய்யியல் முனைவர் (Ph.D.). ஆங்கிலத்திலும் தமிழிலும் தலைசிறந்த மொழியியல் ஆய்வுகள்.
மேலும் படிக்க ➔மொழிப்போராட்டம் & சிறை
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தின் மூலவர்; மாணவர்களோடு களம் கண்டு, பணியிழப்பும் சிறைவாசமும் கண்டு அஞ்சாமல் நின்ற படைத்தளபதி.
போராட்ட வரலாறு ➔இதழியல் தொண்டு
'குறள்நெறி' நாளிதழ் (1966), 'திராவிடக் கூட்டரசு' (1952), 'சங்க இலக்கியம்' (1945) இதழ்கள் வழியே தூய தமிழையும் தமிழ் ஆட்சியுரிமையையும் பரப்பியவர்.
இதழ்களைக் காண்க ➔பேராசிரியரின் முதன்மை நூல்கள்
தொல்காப்பியம் (Tholkappiyam in English)
தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆய்வுரையுடன் உலகிற்குத் தந்த ஒப்பற்ற பெருநூல்.
எழிலரசி
பேராசிரியரின் இலக்கியக் கற்பனையும் தமிழ் அழகியலும் மிளிரும் புகழ்மிக்க காவியப் படைப்பு.
என் வாழ்க்கைப் போர்
பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் தன்வரலாறு - தன்மானத் தமிழ் மறவரின் போராட்டக் களம்.
நூற்றாண்டு விழாக்களும் விருதுகளும்

பேராசிரியர் இலக்குவனார் நினைவரங்கம்
விருது வழங்கி சிறப்புரை: தோழர் இரா.நல்லகண்ணு
இலக்குவனார் விருது பெறுநர்: பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம்

குமரித்தமிழ் வானம் - படத்திறப்பும் நினைவுச் சொற்பொழிவும்
குமரித்தமிழ்வானம் அமைப்பு, நாகர்கோயில்
தமிழ்ஞாயிறு சி.இலக்குவனார் படத்திறப்பு அரங்கம்

வீரகுல அமரன் இயக்கம் - நூற்றாண்டு கலை இரவு
இலக்குவனார் நூற்றாண்டு விழா மாலை
அவனியாபுரம், மதுரை


